ஆவின் பொருட்கள் விலை உயர்வு: உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நினைக்கும் அரசு- ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நினைக்கும் அரசு'- ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Dec 2022 9:57 AM IST