வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால்  தொழில் அதிபரின் வீடு, கடைகளுக்கு `சீல்

வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தொழில் அதிபரின் வீடு, கடைகளுக்கு `சீல்'

நாமக்கல்லில் தொழில் அதிபர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவருடைய வீடு, 2 கடைகள் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன. தொழில் அதிபர் நாமக்கல்...
18 Dec 2022 12:15 AM IST