கவர்னரை தரம் தாழ்ந்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழக பாஜக துணைத்தலைவர்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கவர்னரை தரம் தாழ்ந்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
20 Aug 2023 8:37 PM ISTவருங்கால வைப்பு நிதி தாம்பரம் மண்டல அலுவலக தொழிற்சங்க தலைவராக நாராயணன் திருப்பதி பொறுப்பேற்பு
வருங்கால வைப்பு நிதி தாம்பரம் மண்டல அலுவலக தொழிற்சங்க தலைவராக தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நியமிக்கப்பட்டார்.
11 July 2023 2:16 PM ISTபா.ஜ.க. குறித்த விமர்சனங்களை வருங்காலங்களில் சி.வி.சண்முகம் தவிர்ப்பார்; நாராயணன் திருப்பதி நம்பிக்கை
வருங்காலத்தில் சிவி சண்முகம் பா.ஜ.க. குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன் என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 9:15 PM IST