மகா தீபக்காட்சி நிறைவு...! திருவண்ணாமலையில் தீப கொப்பரை இறக்கும் பணி துவக்கம்

மகா தீபக்காட்சி நிறைவு...! திருவண்ணாமலையில் தீப கொப்பரை இறக்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலையில் மகா தீபக்காட்சி நேற்றுடன் நிறைவடைந்ததால் தீப கொப்பரை இறக்கும் பணி தொடங்கியுள்ளது.
17 Dec 2022 8:56 AM IST