சென்னை விமான நிலையத்தில் ரூ.6¼ கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.6¼ கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ரூ.6 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் போதை மாத்திரைகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
17 Dec 2022 4:21 AM IST