மதுரையில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் சப்பர ஊர்வலம்: வீதிகளில் தூவிய அரிசியை வீடுகளுக்கு சேகரித்து சென்ற பக்தர்கள்

மதுரையில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் சப்பர ஊர்வலம்: வீதிகளில் தூவிய அரிசியை வீடுகளுக்கு சேகரித்து சென்ற பக்தர்கள்

மதுரையில் மீனாட்சி- சுந்தரேசுவரர் சப்பர ஊர்வலத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வீதிகளில் தூவிய அரிசியை சேகரித்து பக்தர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
17 Dec 2022 3:17 AM IST