மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை - ரெயில்வே மந்திரி உறுதி

மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை - ரெயில்வே மந்திரி உறுதி

மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே மந்திரிஅஸ்வினி வைஷ்ணவ் கூறியதாக மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 1:48 AM IST