கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிய விவகாரம்  ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம்

கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிய விவகாரம் ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம்

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியின் முதல்வராக பங்காரு (பொறுப்பு) இருந்து...
17 Dec 2022 12:15 AM IST