நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு
நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
18 Oct 2023 6:47 PM GMTமேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது -கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
16 Oct 2023 10:33 PM GMTநலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை
நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவித்தொகை கேட்டு மனு அளிக்கப்பட்டது.
16 Oct 2023 8:26 PM GMTகுடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
குழாய் பழுதால் கடந்த 15 நாட்களாக அவதிப்படும் கிராம மக்கள் குடிநீர் கேட்டு, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.
16 Oct 2023 6:21 PM GMTவீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
16 Oct 2023 5:39 PM GMTகிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் மனு
கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்
14 Oct 2023 9:22 PM GMTபிரபல நடிகர்களின் சினிமா வெளிவரும் போது சிறப்பு காட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கோரி மனு- மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
பிரபல நடிகர்களின் சினிமா வெளிவரும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
14 Oct 2023 8:47 PM GMTகுடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டரிடம் மனு
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
11 Oct 2023 6:49 PM GMTகள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு
டெபாசிட் பணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்வதாக கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு புகார் மனு கொடுத்தனர்.
11 Oct 2023 6:45 PM GMTபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீனவ பெண்கள் மனு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீனவ பெண்கள் மனு அளித்தனர்.
11 Oct 2023 6:45 PM GMTபள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் கலெக்டரிம் மனு - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மனு அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Oct 2023 3:28 PM GMTஎருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
காரைக்காலில் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி எருமையிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
10 Oct 2023 4:09 PM GMT