மழை வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவில் காப்பீட்டு தொகை; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
9 Dec 2023 6:00 AM ISTபெரும் துயரில் அம்பத்தூர் தொழிற்சாலை: களத்திற்கே வராமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுவதா? அண்ணாமலை கண்டனம்
அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள உள்ள ஏரியில் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை ரெயில்வே துறை மந்திரியின் பார்வைக்கு கொண்டு சென்று, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
9 Dec 2023 2:30 AM ISTகாப்பீட்டு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை
சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் முழுமையான இழப்பீடு வழங்குவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
26 Oct 2023 12:15 AM ISTபாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்
கணக்கீட்டை மறு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
9 Oct 2023 12:15 AM ISTபயிர் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும்
காரைக்காலில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்
29 Aug 2023 9:29 PM ISTபருத்திக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும்
மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Aug 2023 10:57 PM ISTமேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
14 July 2023 3:47 PM ISTகாப்பீட்டு தொகை வழங்க மறுப்பு: ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த வழக்கில் ஆயுள் காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் உள்ளிட்ட 5 பேர் ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க...
17 Dec 2022 12:15 AM IST