வாலிபரை தேடிச்சென்ற 2 சிறுமிகளை,   ஓடும் பஸ்சில் மீட்ட போலீசார்

வாலிபரை தேடிச்சென்ற 2 சிறுமிகளை, ஓடும் பஸ்சில் மீட்ட போலீசார்

இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரை தேடிச் சென்ற 2 சிறுமிகளை செல்போன் சிக்னலை வைத்து 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
17 Dec 2022 12:15 AM IST