இறக்கை அழுகல் நோயை கட்டுப்படுத்த  கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் தகவல்

இறக்கை அழுகல் நோயை கட்டுப்படுத்த கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்

கோழிகளில் இறக்கை அழுகல் நோயை கட்டுப்படுத்த கோழித்தீவனத்தில் ஈகோலை, பூஞ்சை நச்சு உள்ளதா? என பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் மழைக்கு வாய்ப்பு இல்லை...
17 Dec 2022 12:15 AM IST