வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  18,860 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,860 பேர் விண்ணப்பம்

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18,860 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 12:15 AM IST