நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும்.. நடிகர் ரவி மரியா

நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும்.. நடிகர் ரவி மரியா

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கிய திருமலை தற்போது மான் வேட்டை படத்தை இயக்கியுள்ளார். மான் வேட்டை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
16 Dec 2022 10:41 PM IST