
பல்லடம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து மாகாளி அம்மனை வழிபட்டனர்.
24 April 2025 5:06 AM
புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து காட்சி அளித்த உடுமலை மாரியம்மன்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று கொடி இறக்கமும் அதைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது.
20 April 2025 5:44 AM
நாகூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்
மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
13 April 2025 11:35 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு
நேற்று நடக்க இருந்த பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டது.
12 April 2025 9:00 PM
வசந்தோற்சவம் 2-வது நாள்:தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி பவனி
நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை தங்கத்தேரோட்டம் நடந்தது.
11 April 2025 10:00 PM
பங்குனி உத்திர திருவிழா: திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று வாகனங்கள் செல்லதடை
நேற்று மாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகன் மலைக் கோவிலில் குவிந்தனர்.
10 April 2025 10:23 PM
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் ரத உற்சவம்
அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுடன் தீர்த்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
31 March 2025 6:22 AM
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா
உடல் பூரணநலம் பெற அம்மனை வேண்டிக் கொண்டு நலம் பெற்றவர்கள் பாடைக்காவடி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
23 March 2025 10:19 AM
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலம்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
15 March 2025 11:33 AM
திருச்செந்தூரில் மாசித்திருவிழா தெப்ப உற்சவம் கோலாகலம்
மாசித்திருவிழா 11-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
13 March 2025 5:30 PM
திருப்பதி: தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
11 March 2025 9:13 PM
தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்
முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 1,00,000 வழங்கப்பட்டது.
9 March 2025 9:50 PM