ஆவின் நெய் விலை உயர்வை உடனே திரும்பப்பெறவேண்டும்; சசிகலா வலியுறுத்தல்

ஆவின் நெய் விலை உயர்வை உடனே திரும்பப்பெறவேண்டும்; சசிகலா வலியுறுத்தல்

தி.மு.க. தலைமையிலான அரசு ஆவின் நெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
16 Dec 2022 6:33 PM IST