கருப்பு தின பேரணி... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெற்றது.
20 Dec 2024 7:44 PM ISTஅவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2024 11:21 PM ISTதனிமையில் சந்திப்பு: மாணவியை தாயாக்கிய ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை தாயாக்கிய உதவி தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
19 Dec 2024 5:30 AM ISTஅம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:18 AM ISTநாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:04 AM ISTஇங்கிலாந்தில் இந்தியரை கொன்ற வழக்கு: 12 வயது சிறுமி கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்திருந்தனர்.
17 Dec 2024 1:14 AM ISTஅல்லு அர்ஜுன் கைது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவு
அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
13 Dec 2024 6:40 PM ISTகல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ரவுடி கைது
மதுரையில் பதுங்கி இருந்த நேதாஜியை நேற்று முன்தினம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
13 Dec 2024 12:09 AM ISTதிருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
11 Dec 2024 7:19 PM IST'புளூடூத்' பயன்படுத்தி அரசு பணிக்கான தேர்வு எழுதியவர் கைது
தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதி கொண்டு இருந்த ஒரு நபர் மீது கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
10 Dec 2024 5:56 AM ISTபல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்.. செல்போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்
லிஜினின் செல்போனை அவரது புது மனைவி ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
8 Dec 2024 11:08 AM ISTஇலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 6:48 AM IST