பாகிஸ்தானை போரில் வீழ்த்திய வெற்றி தினம்- ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
16 Dec 2022 11:35 AM IST