தமிழக மீனவர்களிடம் ரூ.4 லட்சம் வலைகள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

தமிழக மீனவர்களிடம் ரூ.4 லட்சம் வலைகள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தமிழக மீனவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
16 Dec 2022 2:15 AM IST