மதுரை ஆட்டோ டிரைவர் வீட்டில்   என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை - ஆவணங்கள் பறிமுதல்

மதுரை ஆட்டோ டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை - ஆவணங்கள் பறிமுதல்

மதுரை ஆட்டோ டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
16 Dec 2022 2:14 AM IST