பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்  தேவூர் பகுதியில் முகாமிடும் வியாபாரிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள் தேவூர் பகுதியில் முகாமிடும் வியாபாரிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்புகள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதன் காரணமாக செங்கரும்புகளை வாங்க வியாபாரிகள் முகாமிட்டு வருகின்றனர்..
16 Dec 2022 1:38 AM IST