காலி சாக்குகளை காட்டி விவசாயிகள் கோரிக்கை:  மூட்டைக்கு 50 கிலோ நெல் கொள்முதல் செய்ய வேண்டும்  அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

காலி சாக்குகளை காட்டி விவசாயிகள் கோரிக்கை: மூட்டைக்கு '50 கிலோ' நெல் கொள்முதல் செய்ய வேண்டும் அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

மூட்டைக்கு 50 கிலோ நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தஞ்சையில் அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் காலி சாக்குகளை காட்டி வலியுறுத்தினர்.
16 Dec 2022 1:17 AM IST