தஞ்சை பெரியகோவிலை 360 டிகிரி கோணத்தில் சுற்றிப்பார்க்கும் வசதி

தஞ்சை பெரியகோவிலை '360 டிகிரி' கோணத்தில் சுற்றிப்பார்க்கும் வசதி

தஞ்சை பெரியகோவிலை 360 டிகிரி கோணத்தில் இருந்த இடத்தில் இருந்தே சுற்றிப்பார்க்க வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு செய்தனர்.
16 Dec 2022 12:38 AM IST