13 ஆண்டுகளுக்கு பிறகு  நிரம்பிய கண்மாய்

13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்

சிங்கம்புணரி அருகே 13 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் மலர் தூவி வழிபாடு நடத்தினர்.
16 Dec 2022 12:15 AM IST