குடும்பத்துடன் தலைமறைவான தனியார் நிதிநிறுவன உரிமையாளர்

குடும்பத்துடன் தலைமறைவான தனியார் நிதிநிறுவன உரிமையாளர்

செய்யாறு போலீசில் தினமும் புகார் மனுக்கள் கொடுப்பதால் குடும்பத்துடன் தனியார் நிதிநிறுவன உரிமையாளர் தலைமறைவானார். தொடர்ந்து அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
15 Dec 2022 9:40 PM IST