பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி  மற்றொரு பெண் கைது

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி மற்றொரு பெண் கைது

கருங்கலில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகையை பறிக்க முயன்ற மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2022 1:14 AM IST