சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட  2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவர் கைது

சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

நாமக்கல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் டிரைவரை...
15 Dec 2022 12:15 AM IST