கேரள கழிவுகளை கொட்டினால்   கடும் நடவடிக்கை

கேரள கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை

ுமரி மாவட்டத்துக்கு கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Dec 2022 12:15 AM IST