விழுப்புரம் அருகே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாய்க்கால் பாலம்    போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு

விழுப்புரம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாய்க்கால் பாலம் போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் பாதிப்பு

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வாய்க்கால் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராம சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2022 12:15 AM IST