அனைத்து கிராமங்களிலும்    சுகாதார வளாகம் கட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

பெண்களுக்கு ரத்த சோர்வு ஏற்படுவதை தடுக்க தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
15 Dec 2022 12:15 AM IST