பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் 114 நம்ம கிளினிக்குகள் தொடக்கம்

பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் 114 'நம்ம கிளினிக்'குகள் தொடக்கம்

கர்நாடகத்தில் ஒரே நாளில் 114 நம்ம கிளினிக்குகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.
15 Dec 2022 12:15 AM IST