வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
15 Dec 2022 12:09 AM IST