ஒரே இடத்தில் 6 பேரின் உடல்கள் அடக்கம்

ஒரே இடத்தில் 6 பேரின் உடல்கள் அடக்கம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.
14 Dec 2022 10:51 PM IST