ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன - ரிசர்வ் வங்கி
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தபிறகு, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2 Aug 2023 1:53 AM ISTதமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ 2,000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
22 May 2023 7:21 PM IST2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு: பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! - திருமாவளவன்
2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பானது பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
20 May 2023 7:05 PM ISTஅச்சடிப்பு நிறுத்தம்... புழக்கத்தில் வெகுவாக குறைந்த 2000 ரூபாய் நோட்டுகள்...!
2000 ரூபாய் நோட்டுகளை 2 ஆண்டுகளாக அச்சடிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
14 Dec 2022 6:22 PM IST