
ரஞ்சி டிராபி; ஆந்திராவுக்கு எதிரான போட்டிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு..?
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
10 Jan 2024 3:04 AM
ரஞ்சி டிராபி; இன்னிங்ஸ் மற்றும் 129 ரன் வித்தியாசத்தில் ரெயில்வே அணியை வீழ்த்திய தமிழ்நாடு
தமிழக அணி தரப்பில் ஜெகதீசன் இரட்டை சதம் (245 ரன்கள்) அடித்து அசத்தினார்.
21 Jan 2024 12:17 PM
ரஞ்சி டிராபி; தமிழ்நாடு உட்பட காலிறுதிக்கு தகுதிபெற்ற 8 அணிகள்...போட்டி அட்டவணை வெளியிட்ட பி.சி.சி.ஐ
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
20 Feb 2024 2:43 PM
பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இரு இளம் வீரர்கள் நீக்கம்..? - வெளியான தகவல்
ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Feb 2024 10:38 AM
ரஞ்சி டிராபி கிரிக்கெட்; மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கும் பி.சி.சி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
28 Feb 2024 4:20 AM
ரஞ்சி டிராபி அரையிறுதி: தமிழ்நாடு அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர்
மும்பை அணிக்கு எதிரான அரையிறுதியில் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
28 Feb 2024 10:54 AM
ரஞ்சி டிராபி அரையிறுதி; 2ம் நாள் முடிவில் மும்பை 207 ரன்கள் முன்னிலை
மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் சதம் அடித்து அசத்தினார்.
3 March 2024 5:58 PM
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி; மும்பை அபார பந்துவீச்சு - முதல் இன்னிங்சில் 105 ரன்களில் சுருண்ட விதர்பா
மும்பை தரப்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
11 March 2024 7:29 AM
ரஞ்சி டிராபி 2024-25: டெல்லி அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்..? - வெளியான தகவல்
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் அக்டோபர் 11-ம் தேதி தொடங்க உள்ளது.
25 Sept 2024 6:12 AM
ரஞ்சி டிராபி; சவுராஷ்டிராவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழகம்
தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 100 ரன்னும், சாய் சுதர்சன் 82 ரன்னும் எடுத்தனர்.
14 Oct 2024 10:38 AM
ரஞ்சி டிராபி; சாய் சுதர்சன் இரட்டை சதம்... முதல் நாள் முடிவில் தமிழகம் 379 ரன்கள் குவிப்பு
தமிழகம் - டெல்லி இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
18 Oct 2024 12:45 PM
ரஞ்சி டிராபி; டெல்லிக்கு எதிராக 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த தமிழகம்
தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர்.
19 Oct 2024 11:11 AM