உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச்செயலகத்தில் உருவான அலுவலகம்

உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச்செயலகத்தில் உருவான அலுவலகம்

அமைச்சராக இன்று பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் பிரமாண்டமாக அலுவலக அறை உருவாக்கப்பட்டுள்ளது.
14 Dec 2022 5:19 AM IST