சேலம் அய்யந்திருமாளிகையில்  உருக்குலைந்து வரும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்  சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சேலம் அய்யந்திருமாளிகையில் உருக்குலைந்து வரும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சேலம் அய்யந்திருமாளிகையில் உருக்குலைந்து வரும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
14 Dec 2022 1:45 AM IST