திருச்செந்தூர் அருகே  வழிப்பறி கொள்ளையர் 3 பேர் சிக்கினர்

திருச்செந்தூர் அருகே வழிப்பறி கொள்ளையர் 3 பேர் சிக்கினர்

திருச்செந்தூர் அருகே வழிப்பறி கொள்ளையர் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணம் மீட்கப்பட்டது.
14 Dec 2022 12:15 AM IST