கட்டடங்கள் கட்டுவதில் விதிமீறல்கள் இனி வரக்கூடாது - வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி

"கட்டடங்கள் கட்டுவதில் விதிமீறல்கள் இனி வரக்கூடாது" - வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி

விதிமீறல் கட்டடங்களை ஒழுங்கு செய்ய நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
13 Dec 2022 9:57 PM IST