காட்பாடியில் இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.69¾ லட்சம் மோசடி

காட்பாடியில் இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.69¾ லட்சம் மோசடி

காட்பாடியில் இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.69 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த மேலாளர் உள்பட 3 பேரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
13 Dec 2022 6:04 PM IST