பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!

பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!

பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் பழகி 8 வருடங்களாக காதலித்து, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சன்வார் என்பவரை இந்தோனேஷியாவை சேர்ந்த மிப்தாகுல் என்ற பெண் திருமணம் செய்துகொண்டார்.
13 Dec 2022 3:29 PM IST