பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி -2 பேர் கைது

பெண்ணை கத்தியால் வெட்டி பணம் வழிப்பறி -2 பேர் கைது

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் பெண்ணை கத்தியால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Dec 2022 4:47 AM IST