சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.
13 Dec 2022 4:44 AM IST