கோர்ட்டில் கையெழுத்திட்டு விட்டு திரும்பி வந்தபோது நடுரோட்டில் ரவுடி வெட்டி படுகொலை

கோர்ட்டில் கையெழுத்திட்டு விட்டு திரும்பி வந்தபோது நடுரோட்டில் ரவுடி வெட்டி படுகொலை

கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பி வந்தபோது ரவுடி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் புதுச்சேரி முன்னாள் துணை சபாநாயகர் கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
13 Dec 2022 2:58 AM IST