முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டி கொலை

முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டி கொலை

வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2022 11:24 PM IST