
சி.எஸ்.கே அணியில் விளையாட எனக்கும் ஆசை தான்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்
டி.என்.பி.எல், ஐ.பி.எல் இரண்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன்.
20 Feb 2024 1:41 PM
லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது - கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
2 March 2024 7:37 PM
அஜித்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
நடராஜனுக்கு நடிகர் அஜித் கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
4 April 2024 6:01 AM
அவர் உண்மையிலேயே ஒரு மேட்ச் வின்னர்...நடராஜனை பாராட்டிய புவனேஷ்வர் குமார்
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
21 April 2024 2:16 AM
பேட் கம்மின்ஸ் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் - நடராஜன்
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
21 April 2024 4:55 AM
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது - சரத்குமார்
இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
1 May 2024 6:50 AM
நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர் - பேட் கம்மின்ஸ் பேட்டி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
3 May 2024 4:20 AM
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
4 May 2024 4:16 AM
இந்திய அணியில் மீண்டும் நடராஜன் சேர்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை - ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்
நடராஜனுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் நிறைய ஆதரவு இருப்பதாக ஜேம்ஸ் பிராங்ளின் தெரிவித்துள்ளார்.
6 May 2024 9:50 AM
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த நடராஜன்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.
6 May 2024 3:06 PM
நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது - மாணவர்களுக்கு நடராஜன் அறிவுரை
ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
9 July 2024 2:04 PM
ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறதா பிசிசிஐ? உண்மையை உடைத்த நடராஜன்
நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
26 July 2024 9:16 AM