பைரா காட்டுயானை பிடிபட்டது

'பைரா' காட்டுயானை பிடிபட்டது

சிக்கமகளூருவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பைரா என்ற காட்டுயானையை 14 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் பாதுகாப்பு மையத்தில் விட்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12 Dec 2022 12:48 AM IST