`திராவிட மாடல் என்பதற்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தி இருக்கலாம்-தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

`திராவிட மாடல் என்பதற்கு பதில் வேறு பெயர் பயன்படுத்தி இருக்கலாம்'-தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்கலாம் என்று புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
12 Dec 2022 12:35 AM IST