பொள்ளாச்சி கோட்டத்தில் சாலை விரிவாக்க பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடவு-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி கோட்டத்தில் சாலை விரிவாக்க பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடவு-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Dec 2022 12:15 AM IST