ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை-கோவையில் சின்ன வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு

ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை-கோவையில் சின்ன வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு

கோவையில் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு வென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
12 Dec 2022 12:15 AM IST